Map Graph

மலாக்கா தேனீ மாடம்

மலேசியாவின் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மலாக்கா தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் மாடம்

மலாக்கா தேனீ மாடம், என்பது முன்னர் உலக தேனீ அருங்காட்சியகம் என அழைக்கப்பட்டது 2013ஆம் ஆண்டில் மலேசியாவின் மலாக்கா, ஆயர் குரோவில் உள்ள மலாக்கா தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் மாடமாகும்.

Read article
படிமம்:Melaka_Bee_Gallery.jpg